Sing Lit Station
A Platform Where Writers And Readers Meet

Literary Calendar

Cataloguing everything literary happening in Singapore.

Back to All Events

SWF Words Go Round: The Object of My Story, by Prema Govin

  • Woodlands Regional Library 900 South Woodlands Drive Singapore, 730900 Singapore (map)

ரகசிய கதவுகள்..பழங்கால நகரும் படிகள் இவைகளில் எதை கருவாக கொண்டு விறுவிறுப்பான கதை ஒன்றை எழுத உத்தேசிக்கிறீர்கள். இது பற்றி இந்த பயிற்சி வகுப்பில் நமது கதாசிரியரும் தொகுப்பாளருமான பிரேமா கோவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். பல்வேறு கற்பனை கதைகளை ஆராய்ந்து பார்த்து அடிப்படை கதை அமைப்புகளை பற்றி கற்றுக் கொள்ளுங்கள். ஆசிரியர் அவர்கள் எப்படி நன்கு விற்பனை ஆகும் கதைகளை படைப்பது என்பது பற்றியும் அவற்றில் தினசரி நாம் பயன்படுத்தும் சில (அ ) சாதாரண பொருள்கள் வாசகர்களை எப்படி ஈர்க்கும் என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். திட்டமிட்டு ஒரு சாகசம் நிறைந்த பிரயாணம் பற்றி உங்கள் சக தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த சாகசத்தில் பங்குபெறும் சிறுவர்கள் ஒரு (அ )சாதாரண பொருளை அல்லது அதன் புகைப்படத்தை கொண்டு வர வேண்டும்.

கற்பதின் நோக்கம்

தமிழ் இலக்கியம் : உரைநடை ஆய்வு திறன் வளர்ப்பு
கற்பனையாக எழுதுதல், கதை களம் அமைத்தல், சாகச கதைகள் புனைதல்.

Secret doors? Ancient scrolls? What else would you need to write an exciting adventure? Find out in this workshop by author and editor Prema Govin. Analyse different works of fiction and learn basic plot structures. She will also share techniques to write a best-selling story and how you can use everyday objects and artefacts to anchor your story. Map (and write) a thrilling journey that you can share with your classmates.

Participants should bring an object (or a photograph of said object) for this adventure. 

This session will be conducted in Tamil and is designed for S1 - S4 students. This event is supported by the National Library Board.


VENUE: Woodlands Regional Library
ADDRESS: 900 South Woodlands Drive, Woodlands Civic Centre, #01-03, Singapore 730900
EVENT WEBSITE: Facebook

DATE AND TIME
8 Mar 2017, 2.30pm-5.30pm